Mudiyarasan poongodi வீறுகவியரசர் முடியரசன் (இயற்பெயர்: துரைராசு, அக்டோபர் 7, - டிசம்பர் 3, ) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலக்ஷ்மி ஆகியோருக்கு, அக்டோபர் 7, இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார்.
Marabu kavithai mudiyarasan முடியரசன் (அக்டோபர் 7, - டிசம்பர் 3, ) தமிழ்க் கவிஞர். மரபுக்கவிதைகளை எழுதியவர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் முதன்மையானவர். முடியரசனின் இயற்பெயர் துரைராஜ். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலக்ஷ்மி இணையருக்கு அக்டோபர் 7, ல் பிறந்தார். தன் தாய்மாமன் துரைசாமியின் இல்லத்திலேயே வளர்ந்தார்.
Mudiyarasan nool வீறுகவியரசரின் படைப்புகள் பற்றி ஆய்வு நூல்களும், கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. பல்வேறு இதழ்கள் வீறுகவியரசரின் பற்றி சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளன.
Mozhi unarchi mudiyarasan For More TNPSC Tamil Academy Updates – CLICK HERE Tags: mudiyarasan biography mudiyarasan life history mudiyarasan tamil poet tnpsc mudiyarasan biography TNPSC Tamil Academy TNPSC தினம் ஒரு அறிஞர் tnpsctamilacadamy.
Dravida natin vanambadi முடியரசன் - காரைக்குடி மீனாட்சி சுந்தரம் அர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் தமிழில் பிற மொழி கலப்பதை வன்மையாக கண்டித்தார்.
Mudiyarasan R. Mohan. By:
முடியரசனின் இயற்பெயர் துரைராசு. இவர் தமிழாசிரியராக காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தார். “திராவிட நாட்டின் வானம்பாடி” என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பெற்றவர். ‘கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா.. பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்’ என்று தந்தை பெரியாரால் பாராட்பட்டார். இவர் பாதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர். Mudiyarasan. Copyright: © All Rights Reserved. கோம்பை, போடி, கம்பம் போன்ற ஊர்களிலிருந்து தம்மைத்தேடி வரும் கவிராயர்களிடம் இலக்கிய உரையாடல்கள் நிகழ்த்துவதையும், பாடல்கள் பாடுவதையும் இளமைப்பருவத்தில் கேட்ட துரைராசுக்கு கவிதை உணர்வு தோன்றி வளர்ந்தது. கல்வி: முடியரசன் தனது ஐந்தாம் வயதில் பெரியகுளம் தெற்கு அக்கரகாரத்தில் உள்ள ஓடு மேய்ந்த பள்ளிக்கூடத்தில் தொடக்கக்கல்வி பயின்றார்.
Subburathnam 1891‒1964) and his followers ― கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் – 17 அக்டோபர் ) புகழ் பெற்ற தமிழ்த்.